ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் அமைப்புச் சட்டத்திற்கிணங்க இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


